1534
மதுரையில் வீட்டிலிருந்த 52 சவரன் நகை காணாமால் போனதாக ஒரு தம்பதி போலீசில் புகாரளித்த நிலையில், அவர்களது 13 வயது மகனே நகைகளை திருடி விற்று நண்பர்களுடன் ஊர் சுற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாக...